அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அவர் பிரபல சோதிடர்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
சோதிடர்களிடம் தனது பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சுபநேரமும், நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்குப் புறம்பான சுபநேரத்தையும் அவர் கணித்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments