Header Ads

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வந்தது மற்றுமொரு ஆணைக்குழு

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.