கோட்டாபய அரசின் புதிய அறிவிப்பு! புலம் பெயர் ஈழத்தமிழரின் முடிவு
இலங்கை சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து வருகைதரவுள்ள பயணிகளுக்கு பொருந்தக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குரியுரிமை மக்கள் தங்கள் வீடுகளில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவர்கள்.
கடந்த 14 நாட்களில் இந்தியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து வருகை, போக்குவரத்து பயண வரலாறு உள்ளவர்களுக்கு இந்த வீட்டு தனிமைப்படுத்தபடும் வசதி கிடையாது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments