எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கேஸ் விலை உயர்வு?
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மற்றுமொரு கேஸ் விலை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
அதன்படி , சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவில் அதிகரிக்கப்படப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் இதுகுறித்த முடிவை எடுப்பதற்காக அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விரைவில் முடிவு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments