Header Ads

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைதுள்ளலொருக்கான இணையதளம்!

 

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார். மேலும், தமது கையிருப்புக்களின் விபரங்களை குறித்த இணையத்தளத்தில் புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். சீனி, பால்மா, சோளம், நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்து கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

No comments

Powered by Blogger.