வதந்திகளை நம்பாதீர்கள்; குமார் சங்கக்கார
ஐக்கிய மக்கள் சக்தியில் - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவுக்குப் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை குமார் சங்கக்கார அடியோடு மறுத்துள்ளார்.
அத்துடன் "நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துவிட்டேன் எனவும், பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை" என்றும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
No comments