Header Ads

ஸ்ரீலங்காவுக்கு ஐ.நாவில் புதிய சுருக்கு!!

 

அனைத்துலக அரங்கில் தற்போது எதிர்மறை ரீதியாக ஸ்ரீலங்காவின் பெயர் அடிபடுவது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில், மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது அமர்வு நேற்று (21) ஜெனீவாவில் ஆரம்பமானது. இதில் ஆரம்பத்திலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றில் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த தீர்மானம் பேசுபொருளாகவுள்ள நிலையில் ஐ.நாவின் இந்த நகர்வு வெளிப்பட்டுள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

No comments

Powered by Blogger.