நாமலுக்கு இன்று ஜனாதிபதி வழங்கிய மேலுமொரு பொறுப்பு
நாமல் ராஜபக்க்ஷவுக்கு இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ மேலுமொரு பொறுப்பு வழங்கியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்க்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், நாமல் ராஜபக்ஸ சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாமல் ராஜபக்க்ஷ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments