நாளை முதல் 5000 ரூபா விநியோகம்; விண்ணப்பம் வெளியானது
நாளை முதல் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்வோருக்கு 5000 ரூபாவை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண தொகையாக வழங்க அரசாங்கம் 3000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments