பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றால் மரணம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளான பத்தேகம சமித தேரர் மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பௌத்த துறவியாக வரலாற்றில் பத்தேகம சமித தேரர் பதிவாகியுள்ளார்.
பத்தேகம சமித தேரர் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments