Header Ads

கொரோனாவுக்காக அரசுக்கு நிதிஉதவிய செய்த சன் டிவி - எத்தனை கோடி தெரியுமா

 

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சேவை, உணவு என பல விஷயங்களுக்காக அரசு கடுமையாக பாடுபட்டு வருகிறது.

இதற்காக அரசுக்கு உதவும் வகையில் பலரும் தங்களது தரப்பில் இருந்து நிதிஉதவி செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சன் டிவி சார்பில் தமிழக அரசுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

ஆம் கொரோனா நிதியுதவியாக அரசுக்கு சுமார் ரூ. 30 கோடி சன் டிவி கொடுத்துள்ளது


🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.