முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த நினைவு ஒன்றுகூடல்
வணக்கம்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 12ம் ஆண்டு நீங்காத நினைவு ஒன்றுகூடல் எதிர்வரும் திங்கட்கிழமை 17.05.2021 அன்று நடைபெறும்
இடம் : விற்றி சூர் சென் நகரசபைக்கு (Vitry-sur-seine Mairie) முன்பாக
நேரம் : பிற்பகல் 14h00 முதல் 17h00 மணிவரை
அனைவரையும் இவ் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட் 19 தொற்றுக்கு அமைவாக பாதுகாப்பு (masque ) அணிந்து சுயபாதுகாப்பை பேணிக்கொள்ளவும்.
தகவல் : விற்றி சூர் சென் பிராங்கோ தமிழ்ச்சங்கம்
தொடர்புகளுக்கு : அ. கையினஸ் 06.80.42.81.78
நன்றி
No comments