அணு ஆயுதங்கள் தரித்து களத்தில் இஸ்ரேல்!! செய்வதறியாது நிற்கும் அரபு உலகம்!!
பலஸ்தீனர்கள் மீது அழிவுகளைப் பிரயோகித்து, அவர்களை நாளாந்தம் கொண்றொழித்துவருகின்ற இஸ்ரேல் மீது எந்த ஒரு நாடும் நடவடிக்கை எடுக்காததற்கும், பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கில் குண்டுகளைப்பொழிந்து அந்த நகரையே அழிவுக்குள்ளாக்கிய இஸ்ரேல் மீது முஸ்லீம் நாடுகள் எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளளாமல் இருப்பதற்கும், இஸ்ரேலிடம் அணுவாயுதங்கள் இருப்பதுதான் பிரதான காரணம்.
இஸ்ரேலின் விடயத்தில் வெறும் 'வாய்ப்பேச்சுடன்' அனேகமான நாடுகள் தம்மை மட்டுப்படுத்திக்கொள்வதற்கும் இதுதான் காரணம்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments