“உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்” பிரான்சில் சர்ச்சையை கிளப்பிய பகிரங்க கடிதம்
உள்நாட்டு யுத்தமொன்று ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்து இராணுவத்தினர் உட்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரின் கையொப்பங்களுடன் பகிரங்க கடிதமொன்று வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி சஞ்சிகையொன்றில் வெளியாகியுள்ள இந்தக் கடிதத்தில், இஸ்லாமிய மார்க்கத்திற்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது நாட்டின் நீடித்த தன்மை தொடர்பானது என்பதால், பொதுமக்களின் ஆதரவு தமக்கு அவசியம் என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கடிதத்திற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments