மேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளாகள்
கொழும்பில் நேற்று பொரளையில் 12 கொரோனா வைரஸ் நோயாளர்களும் வெள்ளவத்தையில் பத்து கொரோனா வைரஸ் நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 498பேரும், கம்பஹாவில் 387 பேரும் களுத்துறையில் 377 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலையில் 122 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொரளை வெள்ளவத்தையில் அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments