வங்கி ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள்!
அனுராதபுரம் நகரில் தனியார் வங்கி ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் மேற்படி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
நேற்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குறித்த வங்கியின் பாதுகாவலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments