உணவு விநியோகத்துக்கான வேலைத்திட்டம் தயாரிக்கவும்
நாட்டுக்குள் பயணத்தடை விதிக்கப்படும் காலப்பகுதியில், அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை தயார்ப்படுத்துமாறு, இராணுவத் தளபதிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் (17) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதில், அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேரும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments