கொழும்பில் சோதனை நடைவடிக்கை தீவிரம்
கடந்த மூன்று நாட்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை அடுத்து இன்றைய தினம் பல வாகனங்கள் தலைநகர் கொழும்பை நோக்கி வருகை தந்தன.
இந்நிலையில், கொழும்புக்குள் வரும் வாகனங்களை பொலிசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தொடர்பில் இலங்கை மோசமான நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியாசெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments