காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்ட இறுதி பரீட்சை
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் இடம்பெறவுள்ள இறுதி பரீட்சை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த பரீட்சையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments