Header Ads

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா- அதிர்ச்சியில் ரசிகர்கள்


முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர் தான் பிரியங்கா.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்புகி வந்த ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா.

இந்நிலையில் நகைச்சுவையாக ஆன்கறிகின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பிரியங்கா தற்போது தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம் உடல்நல குறைவு காரனமாக தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.