கடந்த 24 மணிநேரத்தில் 187 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் சுகாதார விதிகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் பெரும்பாலோனோர் திருகோணமலையிலும் கல்கிசை பகுதியிலும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments