இலங்கையில் அதிகரித்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கை
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை கோவிட் ஒழிப்பு பற்றிய ஜனாதிபதியின் தேசிய செயலணி வெளியிட்டிருக்கின்றது.
அதன்படி நாடளாவிய ரீதியில் இதுவரை 8437 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சுமார் 81 தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது இருக்கின்றனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments