வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்
இலங்கையிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளன.
அதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள், 11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை முன்னெடுத்திருந்தன.
அத்துடன் குறித்த சேவையை, திங்கள் முதல் பகல் 1 மணி வரை முன்னெடுப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் சில, இன்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments