மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு
எதிர்வரும் வாரம் முதல் 5,000/= கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு இந்த கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பற்ற ஊடகப் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments