சொந்த வாகனங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டுமா?
பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம். நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக சுகாதார வழிடுமுறைகளை பின்பற்றுவது முக்கியமானதொன்றாகும்.
அந்தவகையில், குடும்ப உறுப்பினர்களுடன் மூடிய சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது வாகனத்திற்குள் முகக்கவசம் அணிய தேவையில்லை, எனினும், அதே குடும்பத்தை அல்லாத வேறு உறவினர்களுடன் சேர்ந்து பயணிக்கையில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
காரணம் அவர்கள் பிரிதொரு இடத்திலிருந்து வந்திருக்கக்கூடுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments