எச்சரிக்கையை மீறி கரைதட்டும் பொருட்களை எடுத்து செல்லும் மக்கள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் உட்பட்ட இரசாயன பொருட்கள் நீர்கொழும்பு கடற்கரையை கரைதட்டி வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறு கரைதட்டும் பொருட்களை தொடவேண்டாம் என சமுத்திர சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
எனினும் அந்த எச்சரிக்கையினை மீறி கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடற்கரையில் கூடி கரைதட்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
அது தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments