Header Ads

மீண்டும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா கொத்தணி ?

 

திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் முதல் தொடர்பாளர்கள் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த தொழிற்சாலையில் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.