கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை !
கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார இதனைத் தெரிவித்துள்ளார். தீயை அணைப்பதற்கு முன்வந்த நிறுவனங்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments