நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு; இன்று தீர்மானம்
பயணக்கட்டுப்பாட்டு அமுல்படுத்துவது பற்றி நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments