ஒரு மீற்றர் இடைவௌியில் கொண்டுவரப்படும் மாற்றம்?
தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து, இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டுவரும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை ஆகக்குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
No comments