நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் வாங்கும் தளபதி 65 பட நடிகை, எவ்வளவு தெரியுமா?
மேலும் அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்து தற்போது தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த அலவைகுண்ட பரமலோ திரைப்படம் இந்தியளவில் பிரபலமானது, மேலும் அப்படத்தில் இவர் நடனமாடிய பாடல் மிக பெரிய வைரலானது.
இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படம் மட்டுமின்றி மேலும் நான்கு படங்களில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகி வருவதால் தற்போது தனது சம்பளத்தை 5 கோடிக்கு உயர்த்தியுள்ளார் பூஜா ஹெக்டே. இதன் மூலம் நயன்தாராவிற்கு சமமாக சம்பளம் பெரும் நடிகையாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments