சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது – நாமல்!
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் அனைவரிற்கும் நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments