Header Ads

9 இலட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!


இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மொத்தம் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 94 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இதுவரை இரண்டு ஆயிரத்து 469 சீன நாட்டினருக்கு சினோபோர்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.