Header Ads

பயணச்சிட்டையை நேரடியாக தொடருந்துக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கு தடை !!

 




தொழிற்சங்கமான CGT-RATP வைத்த கோரிக்கை ஒன்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

 
பேருந்தில் பயணிக்கும் போது, பயணச்சிட்டையை நேரடியாக தொடருந்துக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கக்கோரி CGT-RATP தொழிற்சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. கொரோனா வைரஸ் சூழ்நிலைகளை காரணம் காட்டி, <<வைரஸ் தொற்று வேகமாக பரவ வாய்ப்புகள் உள்ளதாக>> தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CGT-RATP தொழிற்சங்கம் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.