கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்
ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கையினை வழங்க இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
No comments