Header Ads

கொரோனாத் தொற்றினால் மூடப்படும் பாடசாலைகள்

 


பிரான்சின் பல பாடசாலைகளில் உள்ள கொரோனாத் தொற்றினால் பல பாடசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.


விடுமுறை முடிந்து பாடசாலைகள் முடிவடையும் நிலையில் பல பாடசாலைகள் கதவுகளை இழுத்து மூடி உள்ளன.

முக்கியமாக இல்-து-பிரான்சின் Yvelines இலுள்ள Chambourcy நகரத்தின் அனைத்துப் பாடசாலைகளும் அதியுச்சக் கொரோனாத் தொற்றினால் மூடப்பட்டுள்ளன.



இங்குள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகளின் மாணவர்களும் பெற்றோர்களும் உடனடியாக கொரோனாச் சோதனைகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.