Header Ads

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!


தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்தப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலுள்ள www.applications.donets.lk/exam என்ற வலை தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கமுடியும்.

No comments

Powered by Blogger.