இலவச ஆன்லைன் 7 நாள் பாட வகுப்பு தமிழில் நடைபெறும்.
இராஜயோக தியானம்
இலவச ஆன்லைன் 7 நாள் பாட வகுப்பு தமிழில் நடைபெறும்.
ஆரம்பம் : 18 பங்குனி 2021 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு.
ஒவ்வொரு திங்கள் , வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு வகுப்பு நடைபெறும்.
இது இலகுவான தியானமுறை மட்டுமன்றி ஆண் பெண் வயது வேறுபாடு இன்றி வசதியாக அமர்ந்திருந்து அனைவரும் பயிற்சி செய்ய முடியும்.
வாருங்கள் கற்றிடுங்கள் இராஜயோக தியானத்தை! அடைந்திடுங்கள் நிரந்தர அமைதி சந்தோஷம் ஆரோக்கியத்தை!
தொடர்புகளுக்கு:
0033758820440 France
Zoom link:
https://us02web.zoom.us/j/88972419713?pwd=Wmtxd1FkcHRMWHdDSXFldi82SHVmUT09
Zoom மூலம்
Meeting ID : 88972419713
Password :1234
REGIONAL TIMES
France : 8.30pm
Uk : 7.30pm
Canada : 2.30pm
விரும்பியவர்களுக்கு இத்தகவலை பரிமாறவும்.
நன்றி!
No comments