23 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு
முன்னதாக 20 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
முதல் 20 மாவட்டங்கள்.
Alpes-Maritimes (06),
Bouches-du-Rhône (13),
Drôme (26),
Eure-et-Loir (28 ),
Meurthe-et-Moselle (54),
Moselle (57),
Nord (59),
Oise (60),
Pas-de-Calais (62),
Rhône (69),
Paris (75 ),
Seine-et-Marne (77),
Yvelines (78),
Somme (80),
Var (83),
Essonne (91),
Hauts-de-Seine (92),
Seine- Saint-Denis (93),
Val-de-Marne (94)
Val-d'Oise (95).
இந்நிலையில், புதிதாக
Aisne (02),
Hautes-Alpes (05),
Aube (10)
ஆகிய 3 மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு தீவிர கண்காணிப்புக்களை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிந்து செல்வது மிக கட்டாயமானது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இங்கு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஒன்றுகூடல்கள், இரகசிய விருந்துகள் என அனைத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும், 10.
000 சதுர மீற்றர் பரப்பளவுக்கு மேற்பட்ட, உணவு விற்பனை நிலையங்கள் தவிர்த்த கடைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
No comments