கிளிநொச்சியில் 17 பேர் கைது!
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம், உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில் சட்டவிரோதமணல் அகழ்வினைத்தடுக்கும் நோக்கில், கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் மூலம் 17 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
8 உழவு இயந்திரங்களும் 9 டிப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
No comments