இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் olivier veran கொரோனா தடுப்பூசியை ஏற்றியுள்ளார்.அரச அமைச்சர்கள் கொரோனா தடுப்பு ஊசியை ஏற்றவில்லை என்ற பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில், மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்று இந்த தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
No comments