Header Ads

⚠️⚠️அவதானம்⚠️⚠️திங்கள் முதல் பரிசில் பொது போக்குவரத்துக்கள் குறைக்கப்பட உள்ளது !!

 


⚠️⚠️அவதானம்⚠️⚠️
வரும் திங்கள் முதல் பரிசில் பொது போக்குவரத்துக்கள் 10 வீதம்
குறைக்கப்பட உள்ளது,
ஆனால் 7 மற்றும் 13 இலக்க மெட்ரோ
அத்துடன் RER B ஆகியவற்றில் நேர அட்டவணை தொடர்பான மாற்றமும் இருக்காது எனவும், அவை சாதாரண நிலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.