உணவகங்கள், கண்காட்சியகம், விளையாட்டு மைதானம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே நுழையலாம்.
இந்தப் புதிய சட்டத்துக்கு ஸ்வீடன், டென்மார்க் பாராளுமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
No comments