இல் இது பிரான்சுக்குள் ஜொந்தாமினர் சிறப்பு சோதனை நடவடிக்கை
இல் இது பிரான்சுக்குள் 4000 காவல்துறை மற்றும் ஜொந்தாமினர் சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை, நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை இடம்பெற உள்ளது. குறிப்பாக கொவிட் 19 வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை கண்காணிக்கவே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும், வீதி கண்காணிப்புக்கள் மிக இறுக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார கட்டுப்பாட்டுக்களை மீறுவோருக்கு €135 யூரோக்கள் தொடக்கம் €3.750 யூரோக்கள் வரை தண்டப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments