இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை திரும்ப முடியாமல் அவர்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத், ஓமான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விரிவான தகவலுக்கு…
No comments