Header Ads

பிரான்ஸில் தமிழர்களை ஏமாற்றும் தமிழர்கள் !! திருந்துவார்களா இவர்கள் ???



இந்த படத்தில் உள்ளவர்கள் சுபஜினி அவள் கணவன் சந்திரகுமார் மற்றும் அவர்களது பிள்ளைகள் இவர்கள் ஏமாத்து பேர்வழி சந்திரகுமார் மற்றும் அவர் அண்ணன் இருவரும் அங்கு உள்ளவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி கடை ஒன்றை நடத்தி அதில் நஷ்டப் பட்டு வேண்டிய கடனை குடுக்க முடியாது தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் நான் இவர்களின் கஷ்டத்தை அறிந்து எனது பணத்தில் அரபு நாட்டிக்கு (எமிரேட்ஸ்) அனுப்பி வைத்தேன் இவர் அண்ணா இப்போதும் தலைமறைவாக வே வாழ்ந்து வருகின்றனர். 

பின்பு சந்திரகுமார் பெரிய நாட்டுக்கு (Paris) செல்வதற்கு முயன்ற போதும் அது சரிவர இல்லை அதற்கு நான் தான் பணம் குடுத்தேன் பின்னர் என்னிடம் பணம் இல்லாததால் நான் அவர்களிடம் கூறினேன் என்னிடம் பணம் இல்லை இனி என்னால் உங்களை கூப்பிட முடியாது என்றேன்! 

அதற்கு சுவஜினி மீண்டும் என்னை கூப்பிடும் படி கேட்டார் அதற்கு நான் சொன்னேன் நான் வேண்டிய கடனுக்கு வட்டி கட்ட பணம் என்னிடம் இல்லை நீர் உங்கள் அண்ணன் செல்வகுமார் மற்றும் யெயகுமார் இடம் கேட்கும் படி கூறினேன் அதற்கு அவள் அவர்களிடம் ஏற்கனவே நான் கேட்டு விட்டேன் அவர்கள் மாட்டேன் என்று கூறியுள்ளார் என்று அவர்கள் பச்சை கள்ளர்கள் என்று அவர்கள் இப்போது எனது number block செய்து விட்டார்கள்

 என்று அளுதாள் பிறகு எனது பிள்ளைகளை காப்பாற்ற நான் வெளிநாடு வருவது கட்டாயம் என்று அளுதாள். என்னிடம் தெரிந்தவர் யாரும் இருந்தால் அவர்கள் இடம் வட்டிக்கு காசு வேட்டி கூப்பிட்டு விடும்படியும் தான் வந்து அந்த பணத்தை முதலும் வட்டியும் மாக தான் கட்டி முடிப்பதாக கூறினார் நான் அவளின் கதையை நம்பி வட்டிக்கு பணம் வேண்டி France கூப்பிட்டு விட்டேன். 

இவள் இங்கு வந்து 4.5 வருடங்கள் ஆகியும் எனது பணத்தை தருவதாக இல்லை இவர் வேலைக்கு சென்று அந்த பணத்தை வட்டிக்கு குடுத்து வருகிறார் நான் பணம் கேட்டால் பணம் இல்லை என்று இப்போதைக்கு தரமுடியாது என்று கூறி ஒலித்து வருகிறார் அது மட்டும் இன்றி police போய் நான் தன்னை மிரட்டியதாக புகார் கூறியுள்ளார் 

இவள் ஒரு ஏமாற்று காறி இவளை கூப்பிட வேண்டிய பணத்துக்கு இவளைக் கண்டால் தகவல் தரவும் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 0033618423798 இப்பேதும் நான் வட்டி கட்டி வருகிறேன்

Karunai Nagamuthuhttps://www.facebook.com/karunai.nagamuthu.1/

No comments

Powered by Blogger.