பிரித்தானிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கடுமையாகும் கட்டுப்பாடுகள்
பிரித்தானியா திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதற்கமைய கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெறாத பகுதியில் இருந்து திரும்பும் பயணிகளுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரபணு மாறிய புதிய கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது..
விரிவான தகவலுக்கு….
No comments