சீனாவில் மற்றுமொரு வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த வைரஸ் மிக கொடிய நோய் தொற்று வைரஸாக அறியப்படுகின்றதென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுளள்ளனர்.2018, 2019 ஆண்டுகளில் சீனாவில் மிகப்பெரிய அளவில் இந்த வைரஸ் வேகமாக பரவியது.விரிவான தகவலுக்கு….
No comments