மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள்! தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு
தொழில்வாய்ப்புக்காக குவைட் சென்று, நிர்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைட்டுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்று நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் சிலர் தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து, குவைட்டுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் ஜவுஃபரிடம் வினவியபோது, அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
விரிவான தகவலுக்கு…
No comments