அமெரிக்காவில் குளிர்கால புயல்! தேசிய வானிலை மையம் எச்சரிக்கை
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகின்றது.
இந்த பனிப்பொழிவால் சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கடும் பனி பொழிவுக்கு இடையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் குளிர்கால புயல் தொடர்பில் தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments